Tamil Cine Koothu
News

இளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை – விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் ’மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் நேற்று திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த நடிகர் விஜய் ” இளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை” இருந்தது என தெரிவித்துள்ளார்.

Official Video Follows

VIJAY SPEECH At MASTER AUDIO LAUNCH

Related posts

5 மொழிகளில் வெளிவரும் கீர்த்தி சுரேஷ் படம்

Rasikan

காப்பான் வெளிவருவதில் மீண்டும் சிக்கல், முடிவு மாலை

Rasikan

நேசமணி கோமாவில் இருப்பதே நல்லது – இயக்குனர் சாட்டை

Rasikan