Bigil

கேரளாவில் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

News
Vijay Statue In Kerala

Bigil, Kerala, Statue, Vijay, பிகில், விஜய்

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டை போலவே கேரள மாநிலத்திலும் நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டம் ஏராளம். தற்போது தமிழ் ரசிகர்களை விட அவர்கள் தான் தளபதி படத்தை மிகவும் வெறித்தனமாக கொண்டாடுகின்றனரோ என எண்ணத்தோன்றுகிறது.

பிகில் திரைப்படத்தின் வரவைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் சிலை ஒன்றை செய்து திறப்பு விழாவை மிக கொண்டாட்டமாக கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த வைரல் வீடியோ……

Vijay Statue In Kerala

Vijay Statue In Kerala

L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
W E A R E S H A R I N G T O P A N D T R E N D I N G T A M I L C I N E M A N E W S , P H O T O S A N D V I D E O S T O R E A C H O U R F O L L O W E R S O N A L L S O C I A L P L A T F O R M S A N D D I R E C T V I S I T O R S. I F Y O U H A V E A N Y C O M P L A I N T W I T H O U R N E W S, A R T I C L E S, I M A G E S P L E A S E C O N T A C T U S T H R O U G H E M A I L O R C O N T A C T D I R E C T L I N K S O F P O S T M E D I A S.
எ ம து ‘த மி ழ் சி னி க் கூ த் து’ த ள த் தி ல் த மி ழ் தி ரை யு ல கை சா ர் ந் த தி ரை ப் ப ட ந டி க ர் க ளி ன் பு கை ப் ப ட ங் க ள் , உ று தி செ ய் ய ப் ப ட் ட ந டி க ர் க ளி ன் ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் இ ரு ந் து நே ரி டை யா க வு ம் , அ ல் ல து அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட ச மு க லா வ லை த் த ள ங்
க ளி ல் இ ரு ந் து ம் நே ரி டை யா க த ள த் தி ல் ப தி வி ட ப் ப டு ம். பு கை ப் ப ட ங் க ளா கு றி த் த
ஏ தே னு ம் மு றை ப் பா டு க ள் இ ரு ப் பி ன் கு றி த் த அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட த ள ங் க ளை தொ ட ர் பு கொ ள் ளு ம் வே லை எ ம க் கு ம் அ றி ய த் த ர வு ம்.
L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
E N T E R T A I N M E N T C H A N N E L O F T A M I L C I N E M A

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *