Vikram Thanks To Sivakarthikeyan For A Song

சிவகார்த்திகேயன் எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றவில்லை – விக்ரம்

News

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

அதில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசும் போது, “சிவா… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் ஒரு போன்தான் செய்தேன். இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதவேண்டும்னு கேட்டேன். உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றவில்லை’ என தெரிவித்தார்.

Vikram Thanks To Sivakarthikeyan For A Song

L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
W E A R E S H A R I N G T O P A N D T R E N D I N G T A M I L C I N E M A N E W S , P H O T O S A N D V I D E O S T O R E A C H O U R F O L L O W E R S O N A L L S O C I A L P L A T F O R M S A N D D I R E C T V I S I T O R S. I F Y O U H A V E A N Y C O M P L A I N T W I T H O U R N E W S, A R T I C L E S, I M A G E S P L E A S E C O N T A C T U S T H R O U G H E M A I L O R C O N T A C T D I R E C T L I N K S O F P O S T M E D I A S.
எ ம து ‘த மி ழ் சி னி க் கூ த் து’ த ள த் தி ல் த மி ழ் தி ரை யு ல கை சா ர் ந் த தி ரை ப் ப ட ந டி க ர் க ளி ன் பு கை ப் ப ட ங் க ள் , உ று தி செ ய் ய ப் ப ட் ட ந டி க ர் க ளி ன் ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் இ ரு ந் து நே ரி டை யா க வு ம் , அ ல் ல து அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட ச மு க லா வ லை த் த ள ங்
க ளி ல் இ ரு ந் து ம் நே ரி டை யா க த ள த் தி ல் ப தி வி ட ப் ப டு ம். பு கை ப் ப ட ங் க ளா கு றி த் த
ஏ தே னு ம் மு றை ப் பா டு க ள் இ ரு ப் பி ன் கு றி த் த அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட த ள ங் க ளை தொ ட ர் பு கொ ள் ளு ம் வே லை எ ம க் கு ம் அ றி ய த் த ர வு ம்.
L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
E N T E R T A I N M E N T C H A N N E L O F T A M I L C I N E M A

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *