News

சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் – சிம்பு வெளியிட்ட சிறப்பு வீடியோ

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், அண்மையில் சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் ஒன்று திறக்க இருப்பதாக ரசிகர்கள் அறிவித்திருந்தனர்.

மாநாடு பட வேளைகளில் மும்மரமாக இருக்கும் நடிகர் சிம்பு, நிகழ்வுக்கு செல்லமுடியாமையால் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Viral New Simbu Video

Viral New Simbu Video

Related posts

தர்பார் படத்தின் இசை வெளியீடு, மற்றும் ரிலீஸ் தேதி இதுதானோ?

Rasikan

இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

Rasikan

வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் இன் புதிய அசத்தல் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள்

Rasikan

Leave a Comment