Tamil Cine Koothu
News

தெலுங்கில் விஸ்வாசம் திரைப்படம் அதிகளவு திரையரங்குகளில் வெளிவருகிறது

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் விஸ்வாசம். அப்பா மகள் சென்டிமென்ட் காரணமாக விஸ்வாசம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று ஏராளமானோர் விஸ்வாசம் படத்தை பார்த்தால் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் விஸ்வாசம் படத்தை டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி மார்ச் ஒன்றாம் தேதி கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.
இதன் படி தெலுங்கில் விஸ்வாசம் திரைப்படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் கல் வந்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related posts

பிரபல நடிகருக்கு அழைப்பு விடுக்காத ‘கமல் 60’ – வருத்தத்தில் நடிகர்

Rasikan

விருதுவழங்கும் விழாவில் கவர்ச்சியில் கிறங்கடித்த ஸ்ரேயா

Rasikan

பிக் பாஸ்சின் ஆபாசங்களை கிழித்து தொங்கவிடும் கூல் சுரேஷ்

Rasikan

Leave a Comment