Tamil Cine Koothu
News

ஆர்யா-சயிஷா திருமணத்திற்கு வராத ஆர்யாவின் உயிர் தோழர்கள்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஆர்யா நடிகை சயிஷாவை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மட்டும் தான் கலந்துக்கொண்ட நிலையில்,
ஆர்யாவின் உயிர் தோழர்கள் ஜீவா, ஜெயம் ரவி எல்லாம் வராதது பலருக்கும் அதிர்ச்சி ஏட்படுத்தியுள்ளது.

இருந்தும் சென்னையில் நடக்கும் ஆர்யாவின் தனி பார்ட்டி நிகழ்வில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Related posts

ஜி.வி.பிரகாஷ் படத்தில் வில்லனாக மிரட்ட போகும் கௌதம் மேனன்

Rasikan

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக பிரபல நடிகர் அறிவிப்பு

Rasikan

கிடப்பில் போடப்பட்ட மோகன்லால் – திரிஷா படம்

Rasikan