Tamil Cine Koothu
News

போதையில் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து – சம்பவ இடத்தில் இருந்து யாஷிகா தலைமறைவு

நேற்று நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.

மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற போது நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

காரில் இருந்தவர்கள் அதிகளவில் மது அருந்தியிருந்ததாகவும் , காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த் எனவும் கள செய்திகள் தெரிவிக்கின்றன.

Photos From Social Medias

Yashika Aannand Accident In Chennai
Yashika Aannand Accident In Chennai

Yashika Aannand Accident In Chennai

Related posts

கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்தது நான் அல்ல – அமீர்கான் விளக்கம்

Rasikan

தளபதி விஜய்யின் பிகில் திரைப்பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Rasikan

40 நாட்கள் நடுகாட்டுக்குள் படப்பிடிப்பை நடத்திய ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர்!

Rasikan