விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியலுக்கு வரவிரும்பும் இருட்டறையில் முரட்டு குத்து நாயகி

News
Yashika Aannand Also Interested to Enter Politics

இருட்டு அறையில் முரட்டுக்குத்து நாயகியும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் சிறந்த போட்டியாளர்களில் ஒருவருமானான யாஷிகா ஆனந்த் அரசியல் வருகை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்குகொண்ட யாஷிகா ஆனந்திடம் அரசியலுக்கு வருவீர்களா என கேட்கப்பட்டபோது, பதிலளித்த யாஷிகா. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அதன்மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நீங்களும் அரசியலில் குதிக்கப்போவது தமிழ் நாட்டில் தான, இல்லை உங்க ஊரிலா மேடம்????

Yashika Aannand Also Interested to Enter Politics

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *