Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

என்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடவேண்டாம் – காண்டாகும் யாஷிகா ஆனந்த்

Yashika Aannand Angry Reply To Fans

இருட்டு அறையில் முரட்டு குத்து மூலம் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை ஆபாச நடிகை மியா கலிபா உடன் ஒப்பிட்டு பலர் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே இதுகுறித்து கண்டங்களை தெரிவித்துள்ள யாசிக்க ஆனந்த், மீண்டும் ஒருமுறை தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் நிலையில், ரசிகர்கள் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள யாஷிகா ஆனந்த்
’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Yashika Aannand Angry Reply To Fans

Related posts

காஷ்மீர் விவகாரம் – ரஜினியின் கருத்துடன் முரண்பட்டது குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

Rasikan

ஊருக்கு உபதேசம் தனக்கில்லை – நடிகர் அக்‌ஷய் குமார்

Rasikan

பொது இடத்தில் புகைபிடித்த மீராமீதுன் – சர்ச்சை வீடியோ

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.