Tamil Cine Koothu
Gallery News

தான் அந்தமாதிரி நடிகை இல்லை என்று கூறி கூறியே, அந்தமாதிரி படங்களை பகிரும் யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

எப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஆனால் இவர் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்தாலும், பல ரசிகர்கள் அவரை ஆபாச நடிகை மியா கலிபாவுடன் ஒப்பிட்டு கமண்ட் செய்துவருகிறார்கள்.

இதனையடுத்து ஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் என மீண்டும் மீண்டும் தன ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துவரும் நடிகை யாஷிகா ஆனந்த், தான் மட்டும் ஹாட்டான ஆபாசம் நிறைந்த புகைப்படங்களை பகிர்வதை நிறுத்தவில்லை. யம்மாடி இப்படி காட்டி போட்டால் ரசிகர்கள் வேறு என்னத்தாத்தான் சொல்வார்கள்????

View this post on Instagram

🧚‍♀️

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

View this post on Instagram

🦄

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

View this post on Instagram

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

View this post on Instagram

⚡️ Did someone just order pizza 🍕

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Yashika Aannand Latest Photshoot 04122019

Related posts

அசுரன் திரைப்படத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

Rasikan

‘யாஷிகா’ப் பேய் – வைரல் புகைப்படங்கள்

Rasikan

வனிதா எம்மை காயப்படுத்திவிட்டார் – பாத்திமா பாபு குடும்பம்

Rasikan

Leave a Comment