Tamil Cine Koothu
News

Yashika Aannand New Released On social Media

ப்ப்பா …….

இருட்டறையில் முரட்டு குத்து நாயகியும், பிக் பாஸ் புகழ் நடிகையுமான யாசிக்க ஆனந்த் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருவதில் முன்னணியில் இருப்பவர். இவரிடம் கைவாசம் சொல்லிக்கொள்ளும்படி திரைப்படங்கள் கைவசம் இல்லாத நிலையில், திரைப்பட வாய்ப்புகளுக்காக இவ்வாறு அதி உச்ச கவர்ச்சி படங்களை பகிர்ந்து வாருகிறார் என ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

இவர் இப்போது யோகி பாபுவின் மஹா பிரபு திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிக் பாஸ் நிகழ்வில் நடிகர் கமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிகிலுக்கு ஷாக் கொடுக்கும் இணையம்

Rasikan

ஆர்யா, சாயிஷா நடிப்பில் ‘டெடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது

Rasikan

பிகினியில் அசத்தும் ராகுல் ப்ரீத் சிங்

Rasikan

Leave a Comment