Tamil Cine Koothu
News

தல 60 [வலிமை] குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய வைரல் வீடியோ

Valimai

தல அஜித் – ஹெச்.வினோத் இணையும் “தல 60” திரைப்படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பிடப்பட்டு, பூஜையுடன் பட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்க அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இணைந்துள்ள படம் “வலிமை”

நீரவ் ஷா ஒளிப்பதிவு, யுவன் இசையமைக்க கோலாகலமாக தொடங்கியது தல 60. படப்பிடிப்புகள் பெரும்பாலும் டிசம்பரில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் நாயகி, இசையமைப்பாளர் குறித்து நாம் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் நிகழ்வொன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா தல 60வது படத்திற்கு இசையமைக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறது என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Yuvan Shankar Raja About Thala 60 “Valimai”

Related posts

பிரபல நடிகருக்கு அழைப்பு விடுக்காத ‘கமல் 60’ – வருத்தத்தில் நடிகர்

Rasikan

அஞ்சலியின் புதிய சமூக வலைத்தள வைரல் புகைப்பட பதிவு

Rasikan

மீண்டும் கர்ப்பமான நடிகை ஐஸ்வர்யா ராய்????

Rasikan